நமது கல்லூரியின் அனைத்து பழைய மாணவர்களும் (1995-97 batch முதல்) தாங்கள் தோல்வியுற்ற பாடங்களை ஏப்ரல்2025 & அக்டோபர் 2025 வாரியத் தேர்வில் எழுதுவதற்கு DOTE-ஆல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கல்லூரி அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.
மற்ற விபரங்களுக்கும், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும், பொருத்தமான ஆவணங்களுடன் தயவுசெய்து அலுவலகத்தை அணுகவும். 9488853917, 9488863917