Board Examination JUNE 2021

Grace chance has been given by the DOTE to all our old students (from 1995-97 batch onward) to clear their failed subjects in JUNE 2021 Board examination. College request all of them to utilize this opportunity.


Equivalent papers with Date & Time for the Grace chance / Supplementary

I Year      Civil      DME      DEEE      DECE      DCT        Click the Department to view


M – Scheme Time Table

I Year      Civil      DME      DEEE      DECE      DCT          Click the Department to view


Disclaimer Note: Vignesh Polytechnic College is not responsible for any inadvertent error in the above Data. This is for a information to the candidates and this cannot be a authenticate document.

For the Original Time table and Equivalent paper please visit the DOTE , Tamilnadu Website: http://www.tndte.gov.in 


ஜூன் 2021 வாரிய தேர்வுகள் 21/06/2021 முதல் தொடங்க உள்ளது.

விக்னேஷ் பாலிடெக்னிக் காலேஜ் இல் ஜூன் 2021 தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் துறைவாரியான வாட்ஸ்அப் குரூப் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் துறைவாரியான வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து விட்டீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள், மேலும் உங்களது நண்பர்கள் யாரேனும் விடுபட்டு உள்ளனரா என்பதையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள், விடுபட்டு இருக்கும் பட்சத்தில் உடனடியாக அட்மினுக்கு தெரியப்படுத்துங்கள்.

தேர்வு சம்பந்தமான அனைத்து விபரங்களும், ஆன்லைனில் லிங்க்களும், உங்கள் வாட்ஸ்அப் குரூப்பில் தான் அனுப்பப்படும்.

வாரிய தேர்வானது ஆன்லைனில் கூகுள் கிளாஸ் ரூம் மூலம் நடைபெறும். கூகுள் கிளாஸ் ரூம் ஐ பயன்படுத்தும் முறையின் விளக்கம் காணொளியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காணொளியினை தங்களுக்கு நன்றாக புரியும் வரை பல முறை பார்க்கவும். தேர்வுக்கு முன்பதாகவே தயார்படுத்திக்கொள்ள வேண்டியவைகளை கவனித்து தேர்வுக்கு தயாராகவும்.


கூகுள் கிளாஸ் ரூம் ஐ பயன்படுத்தும் முறை

கூகுள் Email Account profile பிச்சர் மாற்றுவது எப்படி


For All Exam related Queries Please Contact respective Department Contact Number

CIVIL – 8903865487

DME – 9943781554

DEEE – 8667087743

DECE – 9789691077

CT & IT – 9865819597

I YEAR – 9944350740

                Regularly visit this page for updates